Pages

Tuesday, 16 February 2016

எளிய மருத்துவ குறிப்பு

கறிவேப்பிலை - 100 கிராம்
சுக்கு - 10 கிராம்
மிளகு - 10 கிராம்
திப்பிலி - 10 கிராம்
கருப்பு எள் - 50 கிராம்
உளுந்து - 50 கிராம்
பெருங்காயம் - 20 கிராம்

அனைத்தையும் தனித்தனியாக பொடிசெய்து ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த பொடியை தினமும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம் அல்லது இட்லி, தோசைக்கு பருப்பு பொடியாகவும் சாப்பிடலாம். இதனால் ஆஸ்துமா நோயாளிகள் இயல்பாக காணப்படுவார்கள், சளி, இருமல், வாயு கோளாறுகள், வயிறு உப்பசம், சீரான கோளாறுகள், மலச்சிக்கல் போன்ற உபாதைகள் உடனே தீருவது திண்ணம்.

No comments:

Post a Comment