Pages

Monday, 15 February 2016

காலிப்ளவர்

வெள்ளை நிற உணவுப் பொருட்களை தவிருங்கள் என்ற வார்த்தையினைக் கேட்டு காலி ப்ளவரினை ஒதுக்கி விடாதீர்கள். 1 கப் காலி ப்ளவர் 77 சதவீத வைட்டமின் சி சத்தினையும் மற்றும் வைட்டமின் கே, பி-6, மற்றும் தாது உப்புகளையும் தருகின்றது. புற்று நோயின் அபாயத்தினை வெகுவாய் குறைக்கும். மலச்சிக்கலை நீக்கும். ஞாபகத் தினை கூட்டும். ரத்த சம்பந்தப்பட்ட நோய்களைத் தவிர்க்கும். எலும்புக்கு நல்ல சக்தி அளிக்கும்.

No comments:

Post a Comment