Pages

Monday, 15 February 2016

சர்க்கரை வியாதியைக் குறைக்கும் கஷாயம் !!!

நான்கு வெற்றிலை, முருங்கைக்கீரை சிறிதளவு, வேப்பங்கொழுந்து இரண்டு கொத்து போன்றவற்றை சுத்தம் செய்து இரண்டு டம்ளர் தண்ணீர...் ஊற்றி கொதிக்கவிடவும். .கொதித்து ஒரு டம்ளர் ஆனவுடன் நிறுத்தி ஆரவைத்து வெறும் வயிற்றில் குடித்துவர சுகர் குறைவது கண் கூடாக தெரியும்.

No comments:

Post a Comment